ஸ்ரீராம் அறக்கட்டளையின் உயர் கல்வி உதவி

January 29, 2019

ஸ்ரீராம் அறக்கட்டளையின் உயர் கல்வி உதவி

சமீபத்தில் தனது தந்தையை இழந்த செல்வன் வடிவேலுக்கு ஸ்ரீரங்கம் அறக்கட்டளை, உயர் கல்வி (பி.காம்) உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2017-2018 கல்வியாண்டில் வடிவேலு பள்ளியில் முதல் தரத்தைப் பெற்றார்