தேர்தல் விழப்புணர்வு நாள் தின போட்டி

January 22, 2019

தேர்தல் விழப்புணர்வு நாள் தின போட்டி

தேர்தல் விழப்புணர்வு நாள் தின போட்டிகளில்

 நம் பள்ளி மாணவர்கள்  கலந்து கொண்டு அதிக

போட்டிகளில் முதலிடமும் சில போட்டிகளில்

இரண்டாம் இடம் பெற்றனர் அதன் பரிசுகளை

நம் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கினார்.