சிறந்த பசுமை பள்ளி விருது

January 28, 2019

சிறந்த பசுமை பள்ளி விருது

தமிழக கல்வித் துறையால் மதுராந்தகம் கல்வி மாவட்ட அளவில் சிறந்த பசுமை பள்ளி என நம் பள்ளி (இந்து மே. நி. பள்ளி) முதலிடத்தில் தேர்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்