UPCOMING EVENT

சிறுநல்லூர் கிராமத்தில் என். எஸ். எஸ். முகாமில் பங்கேர்த்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

14 Sep 2017
Join Now

சான்றுகள்

மதுராந்தகத்தின் இந்து மேல்நிலைப்பள்ளி பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படுகிற மாணவர்களுக்கு கல்வியில் உதவும் ஒரு முன்னோடி நிறுவனமாகும். நான் எனது வாழ்க்கையில் முன்னேற்றம் பெற இப்பள்ளி ஒரு மாபெரும் பங்கு வகித்துள்ளது என்பதை பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.

திரு கே.வீ. ஆர் ஐயா போன்ற முன்னோடி ஆசிரியர்களை இன்னமும் அவரது சிறந்த கற்பித்தல் முறைமைகளுக்காக நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் அவரது மாணவனாக இருந்த பொழுது அவரிடமிருந்து பெற்ற போதனைகள் மற்றும் சிறந்த முயற்சிக்கான திட்டங்களை கற்றறிந்தேன். நான் இந்த வருடத்தின் 11ஆம் வகுப்பிற்கான வணிகவியல் பாடத்தின் பாட புத்தகங்களை எழுதுவதில் இவை எனக்கு மிகவும் உதவியது.

திரு: எஸ். உதயகுமார், எம். காம், பீ. எட், எம். ஃபில்

தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சுனாம்பேடு

The Hindu Higher Secondary School
2018-11-13T10:33:28+00:00

திரு: எஸ். உதயகுமார், எம். காம், பீ. எட், எம். ஃபில்

தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சுனாம்பேடு

மதுராந்தகத்தின் இந்து மேல்நிலைப்பள்ளி பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படுகிற மாணவர்களுக்கு கல்வியில் உதவும் ஒரு முன்னோடி நிறுவனமாகும். நான் எனது வாழ்க்கையில் முன்னேற்றம் பெற இப்பள்ளி ஒரு மாபெரும் பங்கு வகித்துள்ளது என்பதை பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன். திரு கே.வீ. ஆர் ஐயா போன்ற முன்னோடி ஆசிரியர்களை இன்னமும் அவரது சிறந்த கற்பித்தல் முறைமைகளுக்காக நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் அவரது மாணவனாக இருந்த பொழுது அவரிடமிருந்து பெற்ற போதனைகள் மற்றும் சிறந்த முயற்சிக்கான திட்டங்களை கற்றறிந்தேன். நான் இந்த வருடத்தின் 11ஆம் வகுப்பிற்கான வணிகவியல் பாடத்தின் பாட புத்தகங்களை எழுதுவதில் இவை எனக்கு மிகவும் உதவியது.

இந்த பள்ளியில் பயின்று பயனடைந்ததை எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் என்னுடைய தற்போதைய நிலையை அடைய இந்த நிறுவனம் மிகவும் இன்றியமையாததாக அமைந்துள்ளது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் என் சக மாணவர்களின் நட்பு என்றும் பசுமை நினைவுகளாக இருக்கிறது.

வீ. வெங்கட்ராமன் (எம். காம், பீ. , பீ. எல்)

பிரிவு அதிகாரி (நெறிமுறை), சென்னை உயர் நீதிமன்றம், சென்னை

The Hindu Higher Secondary School
2018-11-13T10:41:54+00:00

எங்கள் பள்ளியின் நான்கு சுவர்களின் நடுவினில் ஒவ்வொரு குழந்தையின் "நாளையை" செதுக்குகிறது.

ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு மாணவன், மற்றும் ஒரு ஆசிரியரினால் இவ்வுலகத்தை மாற்ற முடியும் என்பதற்கு எங்கள் பள்ளி ஒரு சான்று.

ஆர். தினேஷ்

டெல்லியின் என். சீ. ஆரில் (குர்கானில்) மாருதி சுசூகி நிறுவனித்தில் மூத்த பொறியாளர்

The Hindu Higher Secondary School
2018-11-13T10:42:46+00:00

ஆர். தினேஷ்

டெல்லியின் என். சீ. ஆரில் (குர்கானில்) மாருதி சுசூகி நிறுவனித்தில் மூத்த பொறியாளர்

எங்கள் பள்ளியின் நான்கு சுவர்களின் நடுவினில் ஒவ்வொரு குழந்தையின் "நாளையை" செதுக்குகிறது. ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு மாணவன், மற்றும் ஒரு ஆசிரியரினால் இவ்வுலகத்தை மாற்ற முடியும் என்பதற்கு எங்கள் பள்ளி ஒரு சான்று.

1984 முதல் 1986 வரை இங்கு பயின்றதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். அந்த மூன்று வருடங்கள் எனக்குள் மறைந்திருந்த மகத்துவத்தை வெளிப்படுத்த தூண்டிய பருவமாக அமைந்தது. இன்று நான் ஒரு வெற்றிகரமான ஆசிரியர், கல்வியாளர், பேச்சாளர், மற்றும் எழுத்தாளராக சாதனை படைப்பதற்கு எனது கல்வி திறவுகோலாகவும் அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது.

டாக்டர் என். மாதவன், எம். , எம். எட், பி. எச். டீ.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றவர்.  பதிரி அச்சரப்பாக்கத்தில் உள்ள பி. யு. எம் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.

The Hindu Higher Secondary School
2018-11-13T10:43:37+00:00

இப்பள்ளியின் நிருபராக திரு. என். சுப்ரமணியாவிற்கும் தலைமை ஆசிரியரான திரு வேங்கடபெருமாளிற்கும் எனது சிறப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு மிகவும் அற்புதமான வாய்ப்புகளை அளித்த இந்த பள்ளிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

எனது பள்ளியின் ஆண்டு விழா தருணத்தில் ஊடக பிரமுகரான தென்கச்சி கோ. சுவாமிநாதனின் உரையாற்றலை கேட்டது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும். ஆசிரியர்களின் ஆதரவு என்னுள்ளே உத்வேகத்தினை தூண்டியது.
இங்கு பயின்றதனால் என்னுள்ளே தன்னொழுக்கம் மற்றும் காலந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்கிற தாக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் என் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் காண முடிந்தது.
எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இதனை கருதி என் பள்ளிக்கு நான் என்றென்றும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

டாக்டர் டி. யுவராஜ், எம். காம், எம். பீ. ஏ, எம். ஃபில், பி. எச். டீ. (எஸ்.எஸ்.எல்.சீ 1996 பிரிவு)

பேராசிரியர் மற்றும் தலைவர், மேலாண்மை ஆய்வுகள் துறை

ஆனந்த் உயர்நுட்ப தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் - கலசலிங்கம் பல்கலைக்கழகம் குழுகழிப்பத்தூர், சென்னை - 603103

The Hindu Higher Secondary School
2018-11-13T10:44:16+00:00

இப்பள்ளியின் நிருபராக திரு. என். சுப்ரமணியாவிற்கும் தலைமை ஆசிரியரான திரு வேங்கடபெருமாளிற்கும் எனது சிறப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு மிகவும் அற்புதமான வாய்ப்புகளை அளித்த இந்த பள்ளிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். எனது பள்ளியின் ஆண்டு விழா தருணத்தில் ஊடக பிரமுகரான தென்கச்சி கோ. சுவாமிநாதனின் உரையாற்றலை கேட்டது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும். ஆசிரியர்களின் ஆதரவு என்னுள்ளே உத்வேகத்தினை தூண்டியது. இங்கு பயின்றதனால் என்னுள்ளே தன்னொழுக்கம் மற்றும் காலந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்கிற தாக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் என் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் காண முடிந்தது. எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இதனை கருதி என் பள்ளிக்கு நான் என்றென்றும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் 1993 முதல் 1998 வரை இந்து உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றேன். என் வாழ்க்கையின் சிறந்த பருவம், என் பள்ளிப்பருவம். கல்வியிலும் விளையாட்டிலும் எனது திறைமைகளை ஆராய இந்த பள்ளிக்கூடம் ஒரு ஆராய்ச்சிக்கூடமாக அமைந்தது. அடுத்ததடுத்து எனது வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு வலுவான அடித்தளத்தை இந்த பள்ளிக்கூடம் எனக்கு அமைத்துக்கொடுத்துள்ளது. வாழ்க்கையை எப்படி அணுக வேண்டுமென்பதை இங்குள்ள ஆசிரியர்களிடிம் இருந்து கற்றுக்கொன்டேன். பள்ளியின் சிறந்த மாணவர் விருதினை பெற்ற நாள், என் வாழ்வில் மறக்கமுடியாத நாள். இந்த் சம்பவம் எனக்கு மிகவும் தன்னம்பிக்கை ஊட்டி என் திறன்களை மேம்படுத்தியது.

எனது தாயாரும் இந்த பள்ளியில் கல்வி பயின்றார். அவர் தான் படித்த ஆசிரியர்களிடம் இருந்து என் னார்குணங்களை பற்றி கீதா பொழுது மிகவும் மகிழ்ச்சியுற்றார். பள்ளிக்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரபு முனிரத்னம்

தகவல் தொழில்நுட்பத்தில் முதுநிலை, மென்பொருள் ஆலோசகர்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், டம்பா, புளோரிடா, யு.எஸ்

The Hindu Higher Secondary School
2018-11-13T10:45:00+00:00

பிரபு முனிரத்னம்

தகவல் தொழில்நுட்பத்தில் முதுநிலை, மென்பொருள் ஆலோசகர்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், டம்பா, புளோரிடா, யு.எஸ்

நான் 1993 முதல் 1998 வரை இந்து உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றேன். என் வாழ்க்கையின் சிறந்த பருவம், என் பள்ளிப்பருவம். கல்வியிலும் விளையாட்டிலும் எனது திறைமைகளை ஆராய இந்த பள்ளிக்கூடம் ஒரு ஆராய்ச்சிக்கூடமாக அமைந்தது. அடுத்ததடுத்து எனது வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு வலுவான அடித்தளத்தை இந்த பள்ளிக்கூடம் எனக்கு அமைத்துக்கொடுத்துள்ளது. வாழ்க்கையை எப்படி அணுக வேண்டுமென்பதை இங்குள்ள ஆசிரியர்களிடிம் இருந்து கற்றுக்கொன்டேன். பள்ளியின் சிறந்த மாணவர் விருதினை பெற்ற நாள், என் வாழ்வில் மறக்கமுடியாத நாள். இந்த் சம்பவம் எனக்கு மிகவும் தன்னம்பிக்கை ஊட்டி என் திறன்களை மேம்படுத்தியது. எனது தாயாரும் இந்த பள்ளியில் கல்வி பயின்றார். அவர் தான் படித்த ஆசிரியர்களிடம் இருந்து என் னார்குணங்களை பற்றி கீதா பொழுது மிகவும் மகிழ்ச்சியுற்றார். பள்ளிக்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

என் பள்ளி எனக்கு அறிவு மற்றுமில்லாமல் ஆற்றலையும் வழங்கி, எதை எங்கே எப்பிடி சாதிக்க வேண்டும் என்ற ஞானத்தையும் ஊட்டியுள்ளது. இந்த பள்ளியில் படித்த எவருமே அவரது பள்ளி நாட்களை மிகவும் ஆசையுடன் நினைவு கொள்வார்கள். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடனும், ஊக்கத்துடன் எதிர்கொள்ள இங்கு கற்றேன். நான் பள்ளிப்பருவதை கடந்து பல வருடங்கள் ஆயினும், இங்கு நான் பெற்ற அறிவும், தெளிவும் எனது வாழ்க்கை பாடத்தில் ஒவ்வொரு நாளும் உதவுகிறது.

ஜி. விஷ்ணு ஷங்கர்  (எம்.எஸ்.சி, அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ்)

தொழில்முனைவர், உரிமையாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் - ஜி.எஸ் ஆட்டோமேஷன்ஜி.எஸ் என்டர்பிரைசஸ், கெளரவ. உதவி. நிருபர் -

வட்ட மேசை 30 விவேகானந்தா வித்யாலயா (சிபிஎஸ்இ), அகரம், பூவிருந்தவல்லி, சென்னை (விவேகானந்தா கல்வி சமுதாயத்தின் பிரிவு)

The Hindu Higher Secondary School
2018-11-13T10:45:55+00:00

எனது பள்ளி நாட்கள்: 1 முதல் 8ம் வகுப்பு வரை நான் இந்து கார்நோஷன் பள்ளியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை இந்து மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். மறக்கமுடியாத அந்த 4 ஆண்டுகளில் வாழ்வில் வெற்றி பெற நிறைய கற்றுக்கொன்டேன். என் பள்ளி பருவத்தில் எனக்கு மிகவும் அன்பான நண்பர்கள் கிடைக்கப்பெற்றனர். எனது வாத்தியார்கள் அறிவுரைகளினால் தான் நான் இன்று இந்த பெரும் பதவி வகிக்கிறேன். எனது ஆசிரியர்களின் ஆலோசனைகளை பின்பற்றியதினால் பப்ளிக் பரிட்சையில் முதலிடமும் 12ம் வகுப்பு பரிட்சையில் இரண்டாம் இடமும் வெல்ல முடிந்தது. மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளியின் மாணவனாக இருப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

பீ. எஸ். ராகவேந்திரன் , பீ, எஸ். சீ  

53 வயது,  துணை பொது மேலாளர் - தொகுதி டெலிகாம் பயிற்சி நிலையம், மறைமலைநகர்; மேலும் இந்த ஆர்டிடிசி (பயிற்சி

மையத்தில்பொறியியல் மாணவர்களுக்கு நான் கற்பிக்கிறேன்.

The Hindu Higher Secondary School
2018-11-13T10:46:45+00:00

0
0
The Hindu Higher Secondary School